CRIME1 month ago
பகீர்..! சாப்பிடக் கூப்பிட்டுச் சென்ற நபர் தலைமறைவு.. 2 நாட்களாகத் தேடப்பட்ட சிறுவர்கள் பிணமாகக் கண்டெடுப்பு… பின்னணியில் காதல் விவகாரமா..? சத்தர்பூரில் பதறவைக்கும் பின்னணி..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்கர் பகுதியைச் சேர்ந்த நரசிங் யாதவ் என்பவரின் மகன்களான சச்சின் யாதவ் மற்றும் பிரேம் யாதவ் ஆகிய இருவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மாயமாகினர். பள்ளி முடிந்தும்...