LATEST NEWS3 weeks ago
தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி..! டியூஷனுக்கு சென்ற சிறுவன் திடீர் மாயம்… பெரும் பரபரப்பு..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டியூஷனுக்குச் சென்ற சஞ்சய் (12) என்ற சிறுவன் மாயம் ஆகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவன் பைக்கில் லிப்ட் கேட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும்...