LATEST NEWS6 hours ago
BREAKING: மீண்டும் புழல் சிறைக்கு விரைந்த உதயநிதி..! அன்பில் மகேஸை சந்தித்ததன் பின்னணி என்ன..?!
அன்பில் மகேஸை காண உதயநிதி 2-வது முறையாக புழல் சிறைக்கு சென்றுள்ளார். ரூ.100 கோடி மோசடி வழக்கில் அக்டோபர் 26-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட அடுத்தநாளே புழல் சிறைக்கு...