LATEST NEWS3 weeks ago
நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்…! ஊர்வலத்தில் திடீரென சாய்ந்த பிரமாண்ட விநாயகர் சிலை… 2 பேர் பலி, சிறுமிகள் உட்பட 5 பேர் காயம்..! மும்பையை உலுக்கிய பகீர் விபத்து..!!
தெற்கு மும்பையின் புலேஷ்வர் பகுதியில் உள்ள ‘புலேஷ்வர்சா ராஜா’ கணபதி மண்டல் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவதற்காக 22 அடி உயரமும் சுமார் 3 டன் எடையும் கொண்ட பிரமாண்ட விநாயகர் சிலை தயார்...