LATEST NEWS3 years ago
காஷ்மீர் ஓவர்… 75 நாட்கள் ஷூட்டிங் முடித்த சிவகார்த்திகேயனின் SK 21 படம்… வெளியான புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் தமிழகத்தை சேர்ந்த மறைந்த மேஜர் முகுந்து...