LATEST NEWS20 minutes ago
“அரசியலைத் தாண்டி சில நிமிடங்கள்” விமானத்தில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட பரம எதிரிகள்.. தோள தட்டி சிரிக்க வெச்ச திக்விஜய் சிங் – வைரல் வீடியோ..!!
மத்திய விவசாயத்துறை அமைச்சரும் பாஜாக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான் மற்றும் காங்கிரஸின் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான திக்விஜய் சிங் ஆகிய இரு அரசியல் எதிரிகள் விமானத்தில் சந்தித்துக் கொண்ட...