CINEMA1 month ago
“சிவாஜி என்னை பளார்னு அடிச்சுட்டாரு… அவரு படங்களைப் பார்த்துதான் சினிமாவுக்கே வந்தேன்..!” நடிகர் திலகம் பற்றி சீமான் ஓபன் டாக்..!!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னை ஒருமுறை பளாரென்று அறைந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேர்காணல் ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், திரைப்பட படப்பிடிப்பு ஒன்றின்போது சிவாஜி கணேசன்...