CINEMA3 weeks ago
இன்ஸ்டா போஸ்ட்டால் வசமாக சிக்கிய விக்ரம்… ஒரே ஒரு வீடியோவால்… அம்பலமான சர்வதேச குரங்கு கடத்தல் பின்னணி..!!
நடிகர் விக்ரம் குரங்குடன் விளையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் விளையாடிய குரங்கு இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘லார் கிப்பன்’ வகை அரிய உயிரினம் என்பதும், அதை வீட்டில் வளர்ப்பது...