LATEST NEWS2 months ago
“எங்கள் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக-விடம் ஆஃபர்கள் தயார்… நேற்று இரவு வரை குதிரை பேரம்…!”அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி..!!
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக தலைமையிலான அரசை வீழ்த்துவதற்காக, எதிர்க்கட்சியான திமுக சபாநாயகருக்கு எதிராகப் புகார்களைக் கிளப்பி வருவதாகத் தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக...