LATEST NEWS2 months ago
பெற்றோர்களே கொஞ்சம் கவனியுங்க..! யூடியூப் சவாலால் மாயமான சிறுவர்கள்… செங்கல் சூளையில் காவல்துறை கண்டுபிடித்த ரகசிய அறை… சீக்ரெட் ஹவுஸ்’ விளையாட்டால் மீரட்டில் நடந்த பரபரப்பு..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஹஸ்தினாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், யூடியூபில் ‘சீக்ரெட் ஹவுஸ்’ விளையாட்டைப் பார்த்த இரு சிறுவர்கள், அதில் கூறப்பட்ட சவாலை நிறைவேற்றுவதற்காக வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை...