LATEST NEWS2 hours ago
“அன்று செங்கோட்டையன், இன்று ஆதவ் அர்ஜூனா..!” முதலமைச்சர் விஜய் சட்டசபையில் எடுத்த திடீர் அதிரடி முடிவு.. சட்டமன்றத்தில் பரபரப்பு..!!
தமிழகச் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய், தனக்கான பிரத்யேக இருக்கையைத் தவிர்த்துவிட்டு சக அமைச்சர்களின் இருக்கைகளுக்குச் சென்று அமர்ந்து சபை நடவடிக்கைகளைக் கவனிப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வார விடுமுறைக்குக் பின் கூடிய இன்றைய...