LATEST NEWS3 months ago
“ஜி ஜின்பிங் எனக்கு வாக்குறுதி கொடுத்தாரே..!” சீன அதிபரின் துரோகத்தால் கொதித்தெழுந்த டிரம்ப்.. பதறும் சர்வதேச அரசியல்..!!
ஈரானுக்குப் பாகிஸ்தான் வழியாகச் சீனா ஆயுதங்களை அனுப்புவதாக வெளியான செய்திகள் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தத் தகவல் தனக்கு மிகுந்த ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எந்தவிதமான ஆயுதங்களும் வழங்கப்பட மாட்டாது என்று...