LATEST NEWS2 months ago
“உங்க அப்பாவை விட அதிகம் உழைக்கணும் தம்பி” உதயநிதிக்கு சீனியர்கள் போட்ட கண்டிஷன்… ஆனால் நடப்பதோ… அறிவாலயத்தில் வெடித்த புகைச்சல்..!!
தேர்தலில் திமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியின் அடுத்த தலைமையாக உதயநிதி ஸ்டாலினை கட்சியினர் பார்க்கத் தொடங்கியுள்ளனர். மு.க.ஸ்டாலினின் தலைமைக்கு ஏற்பட்டுள்ள சவாலான இந்தச் சூழலில், கட்சியின் எதிர்காலத்தைக் கொண்டு செல்லும் பொறுப்பு உதயநிதியிடம் இருப்பதாக...