LATEST NEWS13 hours ago
“சீமான் ஒரு சின்னப்பையன்… 2029-ல நாதக கட்சி தமிழ்நாட்டில் உயிரோடவே இருக்காது…! நாஞ்சில் சம்பத் அதிரடி அட்டாக்..!!”
தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையானது, நாம் தமிழர் கட்சியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். த.வெ.க சார்பில் நடைபெற்ற பல்வேறு கொள்கை விளக்கப்...