LATEST NEWS2 months ago
“நாங்கள் களத்தில் இறங்கினால் என்ன ஆவீர்கள்..?” விஜய் ரசிகர்களுக்கு சீமான் கொடுத்த மரண மாஸ் எச்சரிக்கை.. சூடான தமிழக அரசியல்..!!
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகத்தாரை மறைமுகமாகச் சாடிப் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிளாக் டிக்கெட் விற்றுப் பிழைப்பு நடத்தியவர்கள்...