CINEMA2 months ago
பெட்ரூமில் ரகசிய கேமரா… நண்பர்களிடம் காட்டி மிரட்டிய கணவன்.. 100 சவரன் நகைகளை இழந்து.. சீரியல் நடிகை கண்ணீர்..!!
விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செகண்ட் லவ்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது திருமண வாழ்க்கையில் சந்தித்த கொடூரமான அனுபவங்களை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தனது கணவர் தனக்கு அளித்த கடுமையான...