LATEST NEWS3 years ago
“வீட்ல என் பொண்டாட்டி இல்ல நீ வரியா என கூப்பிட்டாரு”.. பிரபல நடிகர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த சீரியல் நடிகை ரிஹானா..!!
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் ரிஹானா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து...