LATEST NEWS3 hours ago
30,000 பேரை சில நிமிடங்களில் சாம்பலாக்கிய எரிமலை… மீண்டும் விழிக்கிறதா…? கரீபியன் தீவில் நடப்பது என்ன…?!
வரலாற்றிலேயே மிகவும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றான மவுண்ட் பெலி எரிமலை, மீண்டும் சீற்றமடைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. கரீபியன் தீவான மார்டினிக்கில் அமைந்துள்ள இந்த எரிமலை, புளோரிடாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 1,500 மைல் தொலைவிலும், இப்பகுதியை...