LATEST NEWS4 weeks ago
“அடப்பாவிகளா..! குட்டீஸோட ஸ்வீட்டையே அடிச்சுட்டீங்களா..?” சுதந்திரத் தினத்தில் பள்ளியில் அரங்கேறிய பகீர் கொள்ளை… தலைமை ஆசிரியரின் லீலைகளால் கொந்தளிக்கும் பெற்றோர்.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், சுதந்திர தின விழாவிற்காகக் குழந்தைகளுக்கு விநியோகிக்கக் கொண்டுவரப்பட்ட 76 கிலோ லட்டுகள் திடீரெனக் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுதந்திரத் திருநாளைக்...