LATEST NEWS4 weeks ago
“தைரியமா இரு சுகன்யா..!” அடுத்த தேர்தலில் பார்த்துக்கலாம்.. தோல்வியால் துவண்டு போன தாராபுரம் திமுக வேட்பாளரை தேற்றிய மு.க.ஸ்டாலின்..!!
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்தியபாமவிடம் திமுக வேட்பாளர் சுகன்யா தோல்வியைத் தழுவியுள்ளார். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு...