CRIME2 months ago
திருமுடிவாக்கம் என்கவுண்டர்..! தலைமை காவலரைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை… போலீசார் சுட்டுப் பிடித்த பரபரப்புப் பின்னணி..!!!
சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காலில் குண்டடிபட்டு படுகாயமடைந்த ரவுடி தற்போது...