LATEST NEWS4 weeks ago
“அய்யய்யோ..” திடீரென வந்த ரூ.3,500 கோடி… வங்கி கணக்கை பார்த்ததும் அலறியடித்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்..! அடுத்து நடந்தது என்ன?!
கேரளாவின் கொச்சி அருகே உள்ள திருப்பூணித்துறை பகுதியைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுமேஷ்குமார், தனது வங்கிக் கணக்கில் திடீரென ரூ.3,500 கோடிக்கும் மேல் பணம் வரவு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார். தனியார் வங்கி...