LATEST NEWS50 minutes ago
அடக்கொடுமையே..! சுதந்திர தின அன்னைக்கு இப்படி ஒரு சோகமா… பள்ளிக்குச் சென்ற குழந்தை பிணமாக திரும்பிய பரிதாபம்..! உத்தரப் பிரதேசத்தில் பதறவைக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சும்பல் பகுதியில் உள்ள ‘அல் ஹஸனைன் பப்ளிக் பள்ளி’யில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. அங்குள்ள விழாவின் மகிழ்ச்சியான சூழ்நிலையை இந்த விபத்து சோகமாக...