LATEST NEWS19 minutes ago
பதைபதைக்க வைக்கும் வீடியோ…! நடுவானில் பாராசூட்டிலிருந்து தவறி விழுந்த பயிற்றுவிப்பாளர்… 60 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து பல..!!
தாய்லாந்தில் சுற்றுலாப் பயணி ஒருவருடன் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்த பயிற்றுவிப்பாளர் ஒருவர், சுமார் 60 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது....