பதைபதைக்க வைக்கும் வீடியோ…! நடுவானில் பாராசூட்டிலிருந்து தவறி விழுந்த பயிற்றுவிப்பாளர்… 60 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து பல..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பதைபதைக்க வைக்கும் வீடியோ…! நடுவானில் பாராசூட்டிலிருந்து தவறி விழுந்த பயிற்றுவிப்பாளர்… 60 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து பல..!!

Published

on

தாய்லாந்தில் சுற்றுலாப் பயணி ஒருவருடன் பாராசூட்டில் பறந்து கொண்டிருந்த பயிற்றுவிப்பாளர் ஒருவர், சுமார் 60 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாராசூட் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது பாதுகாப்பு உபகரணங்களில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் கீழே விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in