LATEST NEWS
BREAKING : தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்க்கு போலீஸ் சம்மன்.. காலையிலேயே பரபரப்பு..!!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்குக் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அருள் விக்னேஷ் மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, அருள் விக்னேஷின் இல்லத்திற்கு நேரில் சென்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனை வழங்கியுள்ளார்.
