CRIME1 month ago
“அய்யோ கடவுளே.. சுழற்காற்றில் பறந்த 4 மாதக் குழந்தை…” 10 நிமிடங்களுக்குப் பின் மரப்பொந்தில் நடந்த அதிசயம்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்திலுள்ள கிளார்க்ஸ்வில் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த சுழற்காற்றின்போது 4 மாதக் குழந்தை ஒன்று தொட்டிலோடு வான்நோக்கி தூக்கிச் செல்லப்பட்டு, அற்புதமாக உயிர் பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிட்னி மூர் என்பவரது வீட்டை...