CRIME2 hours ago
“எங்க அப்பா பாத்துப்பார்…” சட்டத்தை ஏளனம் செய்யும் செல்வாக்கு.. மினி கூப்பர் விபத்தில் கை கோர்க்கும் போலீஸ்… கொதித்தெழுந்த கேரள மக்கள்..!!
கேரள மாநிலம் கொச்சி அருகே நெடுமாச்சேரி விமான நிலைய சாலையில், அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார் ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த கோர...