LATEST NEWS24 minutes ago
வெடித்த புதிய சர்ச்சை..! முருகனுக்குப் பதில் முதல்வர் விஜய்க்கு ‘அரோகரா’ கோஷமா.? திருச்செந்தூர் கோயில் சர்ச்சைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்…!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, அரசுப் பாடல் குழுவினர் மற்றும் வர்ணனையாளர்கள் முருகப்பெருமானுக்குப் பதிலாக முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் சீ. ரமேஷ் ஆகியோருக்கு ‘அரோகரா’ என...