LATEST NEWS1 day ago
“என் ரத்தமே நீல நிறம்தான்..!” வதந்திகளுக்கு ஒற்றை வரியில் முற்றுப்புள்ளி வைத்த சூர்யகுமார் யாதவ்… குஷியில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள்..!!
மும்பை இந்தியன்ஸ் அணியுடனான தனது நெடிய பயணம் குறித்து இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் மிகுந்த நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். ‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ தளத்திற்கு அளித்த நேர்காணலில், அடுத்த முறை தான் வான்கடே...