LATEST NEWS3 years ago
சூர்யா – ஜோதிகாவின் மகன் தேவ் இப்போ எப்படி இருக்கா தெரியுமா?…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன்...