சூர்யா – ஜோதிகாவின் மகன் தேவ் இப்போ எப்படி இருக்கா தெரியுமா?…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…..!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சூர்யா – ஜோதிகாவின் மகன் தேவ் இப்போ எப்படி இருக்கா தெரியுமா?…. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்…..!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா தனது பிள்ளைகளின் புகைப்படங்களை தொடர்ந்து இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது மகன் தேவ்வின் லேட்டஸ்ட் கிளிக் ஒன்று வெளியாகி உள்ளது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் சூர்யாவை விட ஹேண்ட்ஸ்மாக உள்ளார் தேவ் என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in