CINEMA2 years ago
அதை பத்தி அடுத்தவன் சொல்லக்கூடாது…. நமக்குள்ள அது தோணனும் – கார்த்திக் சுப்புராஜ்…!!
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்ஸா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். பீட்ஸா திரைப்படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்களில் ஓன்று. முதல் படமே மாபெரும் வெற்றி...