LATEST NEWS25 minutes ago
“என் கணவர் கோழையல்ல!” செக்கானூரணி காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி கண்ணீர் பேட்டி.. பெரும் பரபரப்பு..!!
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் நடந்த இந்த மர்ம மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், உயிரிழந்த...