LATEST NEWS2 months ago
என்னது..! வெறும் 10 ரூபாய்க்கு இவ்வளவு பெரிய விருந்தா… ஹோட்டல் சாப்பாடே தோத்துடும்..! இணையத்தை அசத்தும் செக்யூரிட்டி கார்டின் லஞ்ச் வீடியோ..!!
இன்றைய காலக்கட்டத்தில் ஒருவேளை உணவிற்கே நூற்றுக்கணக்கான ரூபாய்களைச் செலவிட வேண்டியிருக்கும் நிலையில், ஒரு செக்யூரிட்டி கார்டின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனந்த் குமார் என்ற அந்தச் செக்யூரிட்டி கார்டு, தான் பணிபுரியும்...