CRIME5 hours ago
செஞ்சி சிறுமி மாயம்: விடிய விடிய எரிந்த செங்கல் சூளையால் எழுந்த புது சந்தேகம்.. 600 செல்போன் அழைப்புகள் ஆய்வு.. சி.பி.சி.ஐ.டி அதிரடி..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி பகுதியில் மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணியில், 600 பேரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். கூலித் தொழிலாளி வடிவேலு-பவானி தம்பதியினரின்...