LATEST NEWS2 hours ago
நிர்மல்குமார் இனி “Collection குமார்”.. அமைச்சர் நிர்மல்குமாருக்கு புதிய பெயர் வைத்த செந்தில்பாலாஜி.. தமிழக அரசியலில் வெடித்த மோதல்..!!
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போதைய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாரின் மின்சாரக் கொள்முதல் குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முந்தைய திமுக ஆட்சியில் நீண்ட...