LATEST NEWS3 hours ago
ரூ.35 கோடி குதிரை பேரம்… ஆட்சி கவிழ்ப்பு புகார்..! செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கொடுத்த கோர்ட்… பின்னணி என்ன..!?
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 2026-ல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அதில், சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக...