LATEST NEWS3 weeks ago
“பாத்ரூம் கண்காணிக்க தனியா ஒரு மந்திரிங்களா..?” உதயநிதி ஸ்டாலினின் வெறித்தனமான கவுண்டர்.. சட்டசபையில் நிலவிய உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்வாரியத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 38 ஹார்டு டிஸ்க்குகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிய, தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து...