CINEMA1 month ago
“அப்பா ஏன் எப்பவும் அடி வாங்கிட்டே இருக்கீங்க..?” சிறுவயதில் செந்திலிடம் மகன் கேட்ட கேள்வி… பல வருட ரகசியத்தை உடைத்த மகன்… உறைந்துபோக வைக்கும் பின்னணி..!!
பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலின் மகன் மணிகண்டன் பிரபு, தனது தந்தை குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்காக திரையுலகில் சந்தித்த துயரமான நினைவுகளை பேட்டி ஒன்றில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் தன் தந்தையிடம், “நீங்கள் ஏன் எப்போதும் மற்றவர்களிடம்...