LATEST NEWS2 hours ago
“இந்த பொளப்புக்கு தெருத்தெருவா பிச்சை எடுக்கலாம்” இதுலயுமா ஊழல்..? அரசு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் வைத்த டோஸ்..!!
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சிவகங்கை ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கான நிதி மோசடி வழக்கில் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து மிகவும் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. ஏழை மாணவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட உதவித்...