LATEST NEWS27 minutes ago
FLASH: சிக்கலில் தவெக எம்.எல்.ஏ. மற்றும் துணை சபாநாயகர்… ஆளுநரிடம் நேரில் சென்று உதயநிதி கொடுத்த அதிர்ச்சிப் புகார்..!!
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார். நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்த நிலையில், இன்று...