LATEST NEWS3 weeks ago
“ஒரு ரூபாய் கூட இல்லை” வரலாற்றில் இதுவே முதல்முறை..! ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க திணறும் CMDA … தமிழக அரசிடம் ரூ.200 கோடி அவசர நிதி கேட்டு அலறல்..!!
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், அதன் கஜானா காலியாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கட்டுமான அனுமதி வழங்கும் இந்த முக்கிய அமைப்பு, ஊழியர்களின் ஊதியம் மற்றும்...