LATEST NEWS4 weeks ago
“இதெல்லாம் சுத்த வேஸ்ட்ப்பா” ரேபிடோ ஓட்டிய கல்லூரி மாணவர்.. 3 மாத பகுதிநேர வேலையில் உணர்ந்த கசப்பான உண்மை.. இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு..!!
பெங்களூருவைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ மாணவர் ஒருவர், தனது செமஸ்டர் தேர்வு விடுமுறையில் 3 மாதங்கள் பகுதிநேர வேலையாக ‘ரேபிடோ’ பைக் ஓட்டிய அனுபவத்தை ரெடிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் மே மாதத்தில் ₹5,660,...