LATEST NEWS2 hours ago
“விஜய் மாமா காப்பாத்துங்க ஊரையே இடிக்குறாங்க.” கண்ணீர் விட்டு அலறிய குழந்தைகள்.. முதலமைச்சர் வாகனத்தை வழிமறித்ததால் பரபரப்பு..!!
திருச்சி செம்பட்டு கிராமத்தில் தனியார் கல்லூரி விரிவாக்கத்திற்காக பொதுமக்களின் வீடுகளை அகற்றி, கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வரும் தங்களது வாழ்வாதாரத்தைப்...