CINEMA3 months ago
சீனியர் இயக்குநர்களுக்கு நோ சொன்ன சிம்பு…!இளம் இயக்குநர்களின் பக்கம் திரும்பிய எஸ்டிஆரின் பார்வை…!நூறு கோடி வசூல் வேட்டைக்கு பின் சிம்புவை லாக் செய்த கீர்த்திஸ்வரன்…!
தமிழ் திரையுலகில் தனது அசாத்திய திறமையால் தனி முத்திரை பதித்த நடிகர் சிம்பு, இடையில் ஏற்பட்ட சில சறுக்கல்களைத் தகர்த்தெறிந்துவிட்டு தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் செம பிஸியாக வலம் வருகிறார். ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது...