LATEST NEWS3 months ago
“45, 60, 70..” ஸ்டாலின் போட்ட புதிய கணக்கு.. திமுக நிர்வாகிகளுக்குள் வெடித்த பரபரப்பு.. ஆட்டம் காணும் சீனியர்களின் நாற்காலிகள்..!!
திமுக செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பல்வேறு மட்டத்திலான பதவிகளுக்கு அதிரடியாக வயது உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, கட்சியின் மிக முக்கியப் பொறுப்பான மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு...