LATEST NEWS2 months ago
உண்மையான சூரியனுக்கே டஃப் கொடுக்கும் சீனா.. உலகை ஆளப்போகும் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் செயற்கை சூரியன்.. விஞ்ஞான உலகையே வியக்கவைத்த சீன அறிவியல்..!!
சீனா தனது ‘செயற்கை சூரியன்’ திட்டத்திற்காக 582 மெட்ரிக் டன் எடையும், 21 மீட்டர் நீளமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சூப்பர் கண்டக்டிங் காந்தத்தை வெற்றிகரமாக சோதித்து ஒரு மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. சீன அறிவியல்...