LATEST NEWS3 weeks ago
“அடேங்கப்பா..! 2 வருஷத்துக்கு 12 லட்சமா..?” பெங்களூரு வாழ்க்கைச் செலவை ஆதாரத்துடன் வெளியிட்ட இளைஞர்.. மிரண்டுபோன நெட்டிசன்கள்..!!!
பெங்களூருவில் வசித்து வரும் ஹர்ஷ் அகர்வால் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காக மட்டுமே சுமார் ரூ.12 லட்சம் வரை செலவாகியுள்ளதாகச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் மிகப்பெரிய தொகையாக வீட்டின்...