“அடேங்கப்பா..! 2 வருஷத்துக்கு 12 லட்சமா..?” பெங்களூரு வாழ்க்கைச் செலவை ஆதாரத்துடன் வெளியிட்ட இளைஞர்.. மிரண்டுபோன நெட்டிசன்கள்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடேங்கப்பா..! 2 வருஷத்துக்கு 12 லட்சமா..?” பெங்களூரு வாழ்க்கைச் செலவை ஆதாரத்துடன் வெளியிட்ட இளைஞர்.. மிரண்டுபோன நெட்டிசன்கள்..!!!

Published

on

பெங்களூருவில் வசித்து வரும் ஹர்ஷ் அகர்வால் என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காக மட்டுமே சுமார் ரூ.12 லட்சம் வரை செலவாகியுள்ளதாகச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதில் மிகப்பெரிய தொகையாக வீட்டின் வாடகை அமைந்ததாகவும், சராசரியாக ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 வரை செலவானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

बेंगलुरु में रहने वाले हर्ष अग्रवाल ने सोशल मीडिया पर बताया कि 2 साल में उनकी रोजमर्रा की जिंदगी पर लगभग ₹12 लाख खर्च हो गए../

उन्होंने बताया कि हर महीने करीब ₹50,000 खर्च हो जाते थे, जिसमें सबसे बड़ा हिस्सा किराए का था../

उसका दावा है कि इस दौरान रहने, खाने, आने-जाने और… pic.twitter.com/kaG98k2R8I— Durgesh Kannaujiya (@GUpdate1361) August 7, 2026

தங்குமிடம், உணவு, போக்குவரத்து மற்றும் தினசரி அத்தியாவசியத் தேவைகள் உட்பட அனைத்தும் சேர்த்து இந்த இரண்டு வருட காலத்தில் ரூ.12 லட்சம் வரை செலவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் செலவுப் பட்டியலை ஆதாரமாகப் பகிர்ந்துள்ள அவர், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாழ்க்கைச் செலவு எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in